சந்தர்ப்பத்தை தவறவிடாதீர்கள் இலங்கையிலிருந்து துபாய்க்கான விசேட மற்றும்உ ல்லாச விசாக்களை மிக குறைந்த கட்டணத்தில் எங்களிடம் பெற்றுக் கொள்ளலாம் . உங்களது தேவைகளுக்கு ஏற்றாற்போல் தங்குமிட வசதிகளும் மிக குறைந்த கட்டணத்தில் ஏற்பாடு செய்து தரப்படும். உங்களுக்கு துபாய் பற்றிய ஒருங்கிணைக்கப்பட்ட தகவல்களை இலவசமாக வழங்க தயாராக உள்ளோம். தொடர்புகளுக்கு :- Call +971 52 8634 158 +94 77 2221192 Whatsapp - +971 52 8634 158
Posts
தென் கிழக்கு சமூக நல அமைப்பு ( #SEWA ) நமது நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு உதவும் வகையில் பொருட்கள் கையளிப்பு
- Get link
- Other Apps
புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே . ************************************ தென்கிழக்கு வாழ் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி அவர்களுக்கு தங்களாலான அனைத்து உதவிகளையும் கடந்த மூன்றாண்டுகளாக செய்து வந்த எமது தென் கிழக்கு சமூக நல அமைப்பு ( # SEWA ) நமது நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு உதவும் வகையில் இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு உடனடித் தேவையாக இருந்த 197,600/- ( ஒரு லட்சத்து தொண்ணூற்றி ஏழாயிரத்து அறுநூறு ரூபா ) பெறுமதியான உலர் உணவுப் பொருட்களை அகில இலங்கை ஜம்மியதுல் உலமா வின் ( ACJU ) தலைமையகத்தில் நிவாரண ஒருங்கிணைப்பு மத்திய நிலைய குழுவினரிடம் ( RCC - Relief Coordinating Centre ) கடந்த 23ம் திகதி திங்கள் மாலை உடன் கொள்வனவு செய்து நேரடியாக கையளித்திருந்தோம் . அல்ஹம்துலில்லாஹ். இதில் முதற்கட்டமாக கல்முனை முஹியுத்தின் ஜும் - ஆ பள்ளிவாசல் தலைமையில் இடம்பெற்ற வெள்ள நிவாரண நிதி சேகரிப்பிட்காக கடந்த 22/05/2016 ஞாயிறு றன்று 17,000/- ( பதினேழாயிரம் ரூபா ) பணமாக இரு பள்ளிவாசல்களுக்கு அவர்களது நிர்வாகத்திடம் கையளிக்
இலங்கையின் முதல் முஸ்லிம் விளையாட்டு பிரதி அமைச்சர் என்ற பெறுமையை பெற்ற கெளரவ HMM.ஹரிஸ் சனிகிழமை 12-9-2015 அன்று 4.00 மணியளவில் அம்பாறை மாவட்டத்துக்கு வருகை தரவுள்ளார்
- Get link
- Other Apps
எச்.எம்.எம்.ஹரிஸ் அவர்களுக்கு அபிவிருத்திப் புரட்சிக்காகவும், கட்சியின் வளர்சிக்கும் அரசியல் அதிகாரம் கிடை த் துள்ளது இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் மாண்புமிகு விளையாட்டுத்துறை பிரதியமைச்சராக நியமிக்கப்பட்ட சட்டத்தரணி HMM HAREES (LLB) அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். அல்ஹம்துலில்லாஹ்... அவருக்கு அனைத்து கழகத்தின் சார்பாக வாழ்த்துக்கள்...
முஸ்லிம் காங்கிரசிலும்,வில்பத்துவிலும் அமைச்சர் றிஷாத்தின் உண்மை முகம்
- Get link
- Other Apps
அண்மையில் கிளறி விடப்பட்டு முஸ்லிம்களிற்கு எதிராக விஸ்வரூபம் எடுத்துள்ள வில்பத்து விவக ாரத்தினைக் கையாளும் விடயத்தில் அமைச்சர் றிஸாத் அதீத கரிசனை காட்டி வருவது யாவரும் அறிந்ததே.இதன் காரணமாக முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஸ்ரப் அவர்களிற்கு நிகராக அமைச்சர் றிஸாத் வர்ணிக்கப்படும் நிலையும் தோன்றியுள்ளது.மர்ஹூம் அஸ்ரபினை எதிர்த்தவர் எனக் கூறி முஸ்லிம்களிடத்தில் அரசியல் செய்ய முடியாது என்ற காரணத்தினால் இவரும் தான் ஏதோ அஸ்ரபின் பாசறையில் பயிற்று விக்கப்பட்டு மு.காவின் தற்போதைய தலைவருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மு.காவினை விட்டும் விலகிச் சென்ற ஒருவர் போல தன்னை பல இடங்களில் கூறியும் வருகிறார்.( அண்மையில் ஒரு பத்திரிகை நேர்காணலில் அவ்வாறே கூறி இருந்தார் )எனவே, 1. வில்பத்து விவகாரத்தில் அன்றும்,இன்றும் அமைச்சர் றிஸாத்தின் பங்களிப்பு எவ்வாறு இருந்தது? 2. மர்ஹூம் அஸ்ரப் அவர்கள் வாழ்ந்தகாலத்திலும்,அவர் மரணித்த பின்னரும் மு.காவுடன் அமைச்சர் றிஸாத்தின் உறவு எவ்வாறு இருந்தது? என்ற வரலாற்றினை சமூகத்திற்கு நினைவூட்ட வேண்டிய தேவை தற்போது எழுந்துள்ளது. . வில்பத்து பிரச்சினை இன்று நே
சாய்ந்தமருது தொடர்பில் ஹரீஸின் வினாக்களுக்கு விடை தருவாரா ரிஷாட்
- Get link
- Other Apps
சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற விடயம் தொடர்பாக அமைச்சர் ரிஷாட் இதுவரை எங்காவது பேசியிருக்கின்ராரா? அல்லது இனிவரும் காலங்களிலாவது சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்தை பெற்றுத் தருவேன் என்று சொல்வாரா? நான் நினைக்கவில்லை, ஏனென்றால் சாய்ந்தமருதுக்கு அத்தனை துரோகங்களை இளைத்த வை.எல்.எஸ்.ஹமீத் அவர்களது பலமான பிடியில் அமைச்சர் ரிசாட் இருந்துகொண்டிருக்கிறார். சாய்ந்தமருது மக்கள் மயில் சின்னத்துக்கு வழங்கும் வாக்குகளால் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் செல்லப்போவது இதே வை.எல்.எஸ்.ஹமீட் என்பதே உண்மை. முடியுமானால் ஒரு தேசியப் பட்டியல்தான் கிடைத்தாலும் அதை மாகாணசபை உறுப்பினர் ஜெமீலுக்கு வழங்குவேன் என்று அமைச்சர் ரிஷாட் பதியுத்தீனால் கூறமுடியுமா என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியில் முஸ்லீம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளருமான எச்.எம்.எம். ஹரீஸ் கேள்விஎழுப்பினார். இன்று (24) இரவு சாய்ந்தமருது சீ பிரீஸ் உணவகத்தில் தொழிலதிபர் ஹக்கீம் ஷரீப் தலைமையில் இடம்பெற்ற ஆதரவாளர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இச்சந்திப்பில் கல்முனை மாநக
நாம் முஸ்லிம்கள் ஏன் மஹிந்தவிற்கு வாக்களிக்க கூடாது என்பதற்கு ஆதாரங்களுடன் ஒருசில தகவல்களை உங்களுக்கு தருகின்றேன்.
- Get link
- Other Apps
என்னிடம் ஏராளமாக தகவல்கள் இருக்கின்றன. கீழ்வரும் சம்பவங்களை நடாத்திய ஒரு நாயையேனும் இந்த அரசாங்கம் கைது செய்யவில்லை. திகதி இடம் சம்பவம் 1) 09.01.2013 அநுராதபுரம் மல்வத்து ஓயா பள்ளிவாயல் தாக்கப்பட்டது. 2) 26.01.2013 இரத்தினபுரி 150 பௌத்த தேரர்களைக் கொண்ட குழு ஜெய்லானி பள்ளிவாயலைத் தாக்குவதற்கான முயற்சி. 3) 09.02.2013 மாத்தறை கந்தர பள்ளிவாயல் தாக்குதல். 4) 10.02.2013 குருநாகல் நூரம்மல பள்ளிவாயலுக்கு சுபஹ_ தொழுகைக்காக சென்றவர் தாக்கப்பட்டார். 5) 22.02.2013 காலி ஹிரும்புற முஹ்யித்தீன் ஜூம்ஆ பள்ளிவாயல் தாக்கப்பட்டது. 6) 28.02.2013 கேகாலை கேகாலை ஜூம்ஆ பள்ளிவாயல் தாக்கப்பட்டு ஜன்னல்கள் உடைக்கப்பட்டன. 7) 03.03.2013 இரத்தினபுரி ஓபநாயக்க பள்ளிவாயல் தாக்குதல். 8) 03.03.2013 கம்பஹா மஹர பள்ளிவாயல் தாக்கப்பட்டது. 9) 05.03.2013 கம்பஹா மஹர பள்ளிவாயலை மூடுமாறு அமைச்சர் உத்தரவு. 10) 28.03.2013 கொழும்பு பெபிலியான பிரதேசத்தில் அமைந்துள்ள பெசன் பக் நிறுவனம் தாக்கப்பட்டது. 11) 16.04.2013 கண்டி கம்பளை நகரில் முஸ்லிம் சகோதரருக்கு சொந்தமான லக்கி எம்போரியம் தாக்கப்பட்டது. 12
தென் கிழக்கு சமூக நல அமைப்பு (Sewa) வறிய மக்களுக்கு புனித ரமழானை முன்னிட்டு உதவிகள்
- Get link
- Other Apps
அல்ஹம்துலில்லாஹ் !! புகழனைத்தும் எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே . எமது தென் கிழக்கு சமூக நல அமைப்பு (Sewa) அமைப்பினால் புனித ரமழானை முன்னிட்டு எம் பிரதேசத்தில் வாழும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கான உலர் உணவுப்பொருட்கள் அடங்கிய பொதிகள் ஏற்கனவே திட்டமிட்டபடி ரமழான் ஆரம்பமாக முன்னர் அந்த ஏழை மக்களின் கைகளை சென்றடையக்கூடியவாறு கடந்த 17/06/2015 மற்றும் 18/06/2015 ஆகிய தினங்களில் விநியோகிக்கப்பட்டது. இதில் முதல் கட்டமாக இத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 20 குடும்பங்களுக்கான ஒரு மாதத்திற்கு முழுவதும் தேவையான உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதி கடந்த 17ம் திகதியும் மேலும் 40 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதி 18ம் திகதியும் வழங்கி வைக்கப்பட்டது. இவ்விநியோகத்திற்காக கல்முனை , சாய்ந்தமருது , மாளிகைக்காடு , மற்றும் இஸ்லாமாபாத் ஆகிய பிரதேசங்களில் வாழும் மிகவும் வறிய குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்டிருந்தது . இவ் விநியோகத்தினை சிறப்பாக செய்து முடித்த எமது குழுவுக்கு எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதோடு எமது இந்த வெற்றிகரமான திட்டத்துக்க