Posts

Showing posts from September, 2015

இலங்கையின் முதல் முஸ்லிம் விளையாட்டு பிரதி அமைச்சர் என்ற பெறுமையை பெற்ற கெளரவ HMM.ஹரிஸ் சனிகிழமை 12-9-2015 அன்று 4.00 மணியளவில் அம்பாறை மாவட்டத்துக்கு வருகை தரவுள்ளார்

Image
எச்.எம்.எம்.ஹரிஸ் அவர்களுக்கு  அபிவிருத்திப் புரட்சிக்காகவும், கட்சியின் வளர்சிக்கும் அரசியல் அதிகாரம் கிடை த் துள்ளது     இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் மாண்புமிகு விளையாட்டுத்துறை பிரதியமைச்சராக நியமிக்கப்பட்ட சட்டத்தரணி HMM HAREES (LLB) அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். அல்ஹம்துலில்லாஹ்... அவருக்கு அனைத்து கழகத்தின் சார்பாக வாழ்த்துக்கள்...