இலங்கையின் முதல் முஸ்லிம் விளையாட்டு பிரதி அமைச்சர் என்ற பெறுமையை பெற்ற கெளரவ HMM.ஹரிஸ் சனிகிழமை 12-9-2015 அன்று 4.00 மணியளவில் அம்பாறை மாவட்டத்துக்கு வருகை தரவுள்ளார்

எச்.எம்.எம்.ஹரிஸ் அவர்களுக்கு  அபிவிருத்திப் புரட்சிக்காகவும், கட்சியின் வளர்சிக்கும் அரசியல் அதிகாரம் கிடை த் துள்ளது     இலங்கை ஜனநாயக சோஷலிசக்
குடியரசின் மாண்புமிகு
விளையாட்டுத்துறை
பிரதியமைச்சராக
நியமிக்கப்பட்ட சட்டத்தரணி HMM HAREES (LLB) அவர்களுக்கு மனமார்ந்த
வாழ்த்துக்கள். அல்ஹம்துலில்லாஹ்...
அவருக்கு அனைத்து கழகத்தின் சார்பாக வாழ்த்துக்கள்...




Comments

Popular posts from this blog

தென் கிழக்கு சமூக நல அமைப்பு ( ‪#‎SEWA‬ ) நமது நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு உதவும் வகையில் பொருட்கள் கையளிப்பு