இஸ்லாத்தை ஆய்வு செய்து ஏற்றுக்கொண்ட கனடா மாணவி....!!
எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....!!
இறைவனின் மாபெரும் கிருபையினால் கனடாவை சேர்ந்த கிறித்தவ மாணவி ஒருவர் இஸ்லாத்தை ஆய்வு செய்து அதில் வெற்றியும் கண்டு பின்னர் இஸ்லாத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்.
சத்தியத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ள இந்த சகோதரி மீது இறைவன் மறுமையிலும் இம்மையிலும் நல்வாழ்வை ஏற்படுத்துவானாக....
Comments
Post a Comment