கல்முனை மண்ணில் 6 கோல்கள் அடித்து அனுராதபுர ஸஹ்றிய கழகத்தை வீழ்த்தியது கல்முனை சனிமௌனட்


கல்முனை சனிமௌன்ட் கழகத்திற்கும் அனுராதபுர ஸஹ்றியன் கழகத்திற்கும் இடையில் நடைபெற்ற சினகபூர்வ உதைபந்தாட்ட போட்டியில் கல்முனை சனிமௌனட் 6 க்கு 0 கோல்கனக்கிள் கல்முனை சனிமௌனட் வெற்றிபெற்றது இதற்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளமன்ற உறுப்பினர் H.M.M. ஹரிஸ் கலந்துகொண்டார் Sunnymount 6 ,zahiraian 0

Comments

Popular posts from this blog

தென் கிழக்கு சமூக நல அமைப்பு ( ‪#‎SEWA‬ ) நமது நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு உதவும் வகையில் பொருட்கள் கையளிப்பு