Posts

Showing posts from April, 2015

இன்று நடைபெற்ற சினெகபூர்வ உதைபந்தாட்ட போட்டியில் ஹலியோயா எவஸைன் கழகத்திற்கு எதிராக ஒரு கோலிைனை பூர்த்தி கல்முனை சனிிமௌன்ட் கழகம் வெற்றி பெற்றது

Image

கல்முனை மண்ணில் 6 கோல்கள் அடித்து அனுராதபுர ஸஹ்றிய கழகத்தை வீழ்த்தியது கல்முனை சனிமௌனட்

Image
கல்முனை சனிமௌன்ட் கழகத்திற்கும் அனுராதபுர ஸஹ்றியன் கழகத்திற்கும் இடையில் நடைபெற்ற சினகபூர்வ உதைபந்தாட்ட போட்டியில் கல்முனை சனிமௌனட் 6 க்கு 0 கோல்கனக்கிள் கல்முனை சனிமௌனட் வெற்றிபெற்றது இதற்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளமன்ற உறுப்பினர் H.M.M. ஹரிஸ் கலந்துகொண்டார் Sunnymount 6 ,zahiraian 0

அஷ்ரப் வைத்தியசாலையில் 5ம் வாட்டில் மின்விசிறி இல்லாமல் பச்சிளம் சிறுவர்கள்

Image
y not upload ur in fb? அஷ்ரப் வைத்தியசாலையில் 5ம் வாட்டில் மின்விசிறி இல்லாமல் பச்சிளம் சிறுவர்கள் தூங்கமுடியாமல் காச்சலுடன் கஸ்டப்படும் காட்சி மருதமுனை நிந்தவூர் களில் இருந்து மின் விசிறிகளை துவிச்சக்கர வண்டியில் அங்கும் இங்கும் சுமந்து திரியும் தகப்பன்களும்

ஜனாஸா அறிவித்தல்: நாகூர் ஈ.எம் ஹனீபா காலமானார்

Image
மௌத்தையே நீ மறந்து வாழலாகுமா’ எனப் பாடினாய் மௌத்தாகியும் நீ எங்களுக்குள் வாழ்கிறாய் உனது கீதமில்லாத வெள்ளிக்கிழமை எங்களுக்கெல்லாம் வெறும் கிழமையாகின. பிரபல இஸ்லாமிய பாடகரும், திராவிட கொள்கையில் ஈடுபாடு கொண்டவருமான நாகூர் ஹனீபா இன்று (08) சென்னையில் காலமானார்.சில நாட்களாக உடல்நலக் குறைவாக இருந்த இவர், சென்னை கோட்டூர் புரத்தில் உள்ள அவரது வீட்டில் காலமானார். இஸ்லாமிய பாடல்களை உலகெங்கும் ஒலிக்கச் செய்து தனது குரலால் பலரது இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் பாடிய இறைவனிடம் கையேந்துங்கள் என்ற பாடல் மதங்களை தாண்டி அனைவரையும் கவ ர்ந்த பாடல். திமுகவில் அறிஞர் அண்ணா காலத்திலிருந்து மிகுந்த ஈடுபாடு கொண்டு, அக்கட்சியின் வளர்ச்சிக்கு தனது பாடல்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். திமுக தலைவர் கருணாநிதியுடன் நெருங்கிய நட்பு கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. #இன்னாலில்லாஹி  வ இன்னா இலைஹி ராஜிஊன்..

அனாதையான கல்முனை மாநகரசபையும் ,தேவைக்கு வரும் அரசியல் வியாபாரிகளும்

Image
அமைச்சர் ஹக்கீமின் அண்மைய போக்குகள்... நான் சொல்ல வேண்டியுள்ள சில செய்திகள்! ---------------------------------------------------------------------------- ஏ.எச்.சித்தீக் காரியப்பர் நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை நகரம் அபிவிருத்தி செய்யப்படும் என்றும் இது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுடனும் தான் பேசியிருப்பதாகவும் அண்மையில் அம்பாறைக்கு விஜயம் செய்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். பிரதமர் ரணில் இவ்வாறு கூறியிருப்பது ஒரு புறத்தில் நல்லதாக இருந்தாலும் மறுபுறத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பணிகள்தான் என்ன என்ற கேள்விகளையும் எழுப்பாமல் இல்லை. சகல அதிகாரங்களையும் கொண்ட நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்புத்துறை அமைச்சரான ரவூப் ஹக்கீம், நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் கல்முனை நகரத்தை அபிவிருத்தி செய்ய சுயமாக முயற்சிக்கவில்லையா என்றதொரு நியாயமான சந்தேககம் என்னுள் எழுந்துள்ளது. கல்முனையை அபிவிருத்தி செய்ய பிரதமரே விருப்பம் கொண்டு அமைசச்ர் ஹக்கீமுடன் பேச வேண்டிய நிலை ஏற்பட்டதான் காரணமாகவே இந்தக் கேள்வி என்னுள் எழுந்துள்ள...

முஸ்லிம் சகோதரன் மரணம் நடந்தது என்ன ?

Image
முஸ்லிம் சகோதரன் மரணம் நடந்தது என்ன ?  மாவனல்ல பிறப்பீடமாக  டனஹகமா யை  சேர்ந்த        அப்துர் ரஹ்மான் என்றவர் இன்று  2015.04.07      பகல் காடுகன்ணவா இழுக்குவட்தே பிரதேசத்தில் திடீர்    ஆகல மரணம் அடைந்தார் பெரிய லாரியில் மோதி இன்னாயிலைகி  வா இன்ன இலைஹி ராஜுஊ ன்.... ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தை ஆகவேண்டும் 

Masha Allah Philippine actor Robin

Image
#philippine   #actor   #Robin   And say, ‘Truth has come and falsehood has vanished away.’ Falsehood is indeed ever bound to vanish away. [17:81] وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ ۚ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا (நபியே!) இன்னும், “சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்” என்று கூறுவீராக. 17:81

திருக்குரானின் அதிசயத்தன்மைக்கு மேலும் ஓர் சான்று ... மாஷா அல்லாஹ் ... அல்லாஹு அக்பர்..

Image
சவூதி அரேபியாவில். கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய எலும்புக்கூடுகள்... திருக்குரானில் அறிவித்த அல்லாவால் தண்டிக்கப்பட்ட ஹூத் நபியின் ஆத் சமூகத்தினரின் உடல்கள் என அ றியப்படுகின்றது... மிகப்பெரிய மரங்களையும் பிடுங்கி எடுக்கும் ஆற்றலும பெரிய உடலும் கொண்டவர்கள் அல்லாவின் கட்டளைகள் ஏற்காமல் ஆணவம் கொண்டதால் அழிக்கப்பட்டனர் என குரானில் அறிவிக்கப்பட்டது.. திருக்குரானின் அதிசயத்தன்மைக்கு மேலும் ஓர் சான்று ... மாஷா அல்லாஹ் ... அல்லாஹு அக்பர்..

இஸ்லாத்தை ஆய்வு செய்து ஏற்றுக்கொண்ட கனடா மாணவி....!!

Image
எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....!! இறைவனின் மாபெரும் கிருபையினால் கனடாவை சேர்ந்த கிறித்தவ மாணவி ஒருவர் இஸ்லாத்தை ஆய்வு செய்து அதில் வெற்றியும் கண்டு பின்னர் இஸ்லாத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். சத்தியத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ள இந்த சகோதரி மீது இறைவன் மறுமையிலும் இம்மையிலும் நல்வாழ்வை ஏற்படுத்துவானாக....

Germany Displays Qur'an from Prophet Era

Image
CAIRO – Reserved at Berlin State Library for over a century, prints of the Noble Qur’an were found to date back to Prophet Muhammad (peace be upon him) lifetime, making it one of rare items found from early Islam era. The Qur’an prints were examined in a laboratory in Zurich, one hundred years after it entered Germany, Maerkischer Allgemeine Zeitung reported. Originally a part of an inheritance to an Egyptian scientist, the prints were thought to have been brought to Germany, either at the end of the 19th century or beginning of 20th century. Qur`an Virtues of the Qur'an Introduction to the Qur`an One Quran, Many Translations The seven page parchment papers Qur’an script prints were written between the years 606 and 652. According to State Library spokesperson Jeanette Lamblia, the copies were examined as part of a major long term project called the "Corpus Coranicusm" and analyzed in a Zurich laboratory. The project examined all the ...

கடல் கடந்து வாழும் நண்பர்களுக்காக...

Image
கடல் கடந்து வாழும் நண்பர்களுக்காக... நாங்கள் முதல்முறை விமான பயணம்.. மீண்டும் எப்போது நாடு திரும்புவோம் என்று !! ஆகாய பயணம் கடல் கடந்து... அயல் நாட்டு மண்ணில் கால் வைத்தோம்... எங்கள் பாசமும் பந்தமும் குறையவில்லை.. பழகிய நட்புகளை மறக்கவில்லை.. உரிமையோடு சண்டை போட இங்கு உறவுகள் இல்லை. அன்பு காட்டி அரவணைக்க ஆசான் இல்லை... அதிகாலை வெகுநேரம் உறங்கினேன் தாய் நாட்டில்.. நிம்மதியாக உறங்க முடியவில்லை அயல் நாட்டில்.. பிரிவுகள் சுமையான போதும்.. கடமைகள் கண்ணீரை மறைத்து விட்டது... . தேசம் விட்டு நாங்கள் வந்தாலும் என் தேசிய கொடியை கண்டால் முகத்தில் ஒரு மகிழ்ச்சி !!! நாளிதழ்களை நாட்டில் காணாத நாங்கள் செய்திகளை மட்டுமே காண்கிறோம் தொலைகாட்சியில்... தங்கையின் திருமணம் கைபேசியில் வாழ்த்திவிட்டு உள்ளுக்குள் அழும் மனம்... உறவுகளில் யாரேனும் இறந்துவிட்டால் இரண்டு சொட்டு கண்ணீர் விட கூட நேரமில்லை... மாதத்தில் ஒருமுறை நண்பனோடு பேசினாலும் மச்சான்,பங்காளி எங்கள் வீட்டில் உள்ளவங்கள பாத்துகோங்கடா என்றும்.... சித்தப்பா நான் ஸ்கூல் போறேன் நீங்க எபோ வருவிங்க கேட்கும் அண்ணன் குழந்தைகளும்... மாமா எனக்கு சாக்லே...

இஸ்லாத்தில் புதிதாக இணைந்து கொண்ட கிறிஸ்தவ பாதர் அல்லாஹ் அக்பர் அனைவருக்கும் பகிருவோம் இஸ்லாத்தில் அனைவரையும் இணைத்துகொள்ளுவோம் SHARE

Image
Masha Allah And say, ‘Truth has come and falsehood has vanished away.’ Falsehood is indeed ever bound to vanish away . [17:81] وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ ۚ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا (நபியே!) இன்னும், “சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்” என்று கூறுவீராக. 17:81 Click Here!

கற்பிணி தாய் மார்களே கவனம் வெளிய செல்லவேண்டாம் கிரகணம் இன்று நண்பர்களுக்கு பகிருங்கள்

Image
இந்த வருடத்தின் முதலாவது சந்திர கிரகணம் இன்று தென்படவுள்ளது. அமெரிக்கா, இந்தியா, அவுஸ்திரேலியாவின் சில பகுதிகளிலும் இலங்கையிலும் இந்த சந்திர கிரணம் தென்படவுள்ளது. பிற்பகல் 3.30க்கு ஆரம்பமாகி 7.30 வரையில் இந்த கிரகணம் நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரியன், பூமி, சந்திரன் ஆகியவை ஒரே நேர் கோட்டில் வரும்போது பூமியின் நிழல் சந்திரன் மீது படுவதால் சந்திரகிரகணம் ஏற்படுகிறது.  சந்திர கிரகணத்தன்று சந்திரன் முழுமையாக மறைக்கப்பட்டு சந்திர கிரகணம் ஏற்பட்டால் பூரண சந்திர கிரகணம் என்றும், ஒரு பகுதி மட்டும் மறைக்கப்பட்டு கிரகணம் ஏற்பட்டால் பார்சுவ சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சந்திரகிரணம் தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஆசியாவின் கிழக்கு பகுதி ஆகியவற்றில் நன்றாக தெரியும் என தெரிவிக்கப்படுகின்றது. Click Here

Why Pig Haram ?

Image
Pork haram .... ...... Why? DR. Zakir Naik Pork haram We know that many of its About the effect on our Many people do not know. About DR. Zaheer Naik says Eating pork - A number of human diseases Occur. Muslim any word Non (Religious Loyal) Not that God maruppavarkalum Logical and skating Advertising reality Connaltan will accept. Eating pork Seventy different diseases to man Is formed. Eating pork Man's stomach vattappulu (Round Worm) ucippulu (Pin Worm) Kokkippulu (Hook Worm) as Caused by helminths. Man eating pork Tapeworm develops in the womb. The The longest human intestinal tapeworm Go to the bottom of the remains. Aad lays egg blood vessels All parts of the body through the Spreads. The egg human mulaiyac The man reached Losing your memory. If the egg reached the human heart Man caused a heart attack. The egg man's eyes The man reached Losing his eyesight. The Egg Man's iralai...

Sri Atisram! Fly Without A Visa For 39 Countries..??

Image
Without any restrictions on the people of Sri Lanka for 39 countries will be allowed to travel freely. Sri Lankan passport valid passport in Asia and many countries in the tourist center that aims to give these concessions was reported. Many countries have introduced visas to visit. When you enter a visa to visit the country, the visa will be given to you at the airport. It does not require any documents. Sri Lanka's passport is a passport to the world's 88 th most valuable. Anyone can travel without a visa to the countries below. Bahamas: Visa not required – 3 months. Barbados: Visa not require – 6 months. Bolivia: Visa on arrival – 90 days. Burundi: Visa on arrival – 30 days; obtainable at Bujumbura International Airport. Cape Verde: Visa on arrival. China: 30 days VISA on arrival for Official Passport holders. Comoros: Visa on arrival. Djibouti: Visa on arrival. Dominica: Visa not required – 6 months. Ecuador: Visa not required – 90 days. Gambia: Vis...

We Don't Need To Switch Off When We Pray

Image
once of on a time when we pray our phones were switched off and silent, now we don't need to do that because here have one application on apps store We worship the mobile switch-off saw Silent motile'll now so there is no need below gave the Link soft root download Make it five times a day prayer time prayer at ending sets to keep doing if Auto Matt for the prayer time arrived Silent Mode will become for us https://play.google.com/store/apps/details?id=com.haz.prayer